fbpx
Homeபிற செய்திகள்மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து கோவை கலெக்டர் ஆய்வு

மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து கோவை கலெக்டர் ஆய்வு

கோவை மாவட்டம், நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் சமீரன் மாணவ மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img