fbpx
Homeபிற செய்திகள்கோவை: வருவாய்த்துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக்கூட்டம்

கோவை: வருவாய்த்துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக்கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அருகில் கூடுதல் தலைமை செயலாளர்/ வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த், கூடுதல் தலைமை செயலாளர்/ வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் நில நிர்வாக ஆணையர் நாகராஜன், சமூக பாதுகாப்புத்திட்ட ஆணையர் வெங்கடாச்சலம், வருவாய் நிர்வாக இணை ஆணையர் ஜான் லூயிஸ், மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img