fbpx
Homeபிற செய்திகள்தொழில் துறையில் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாவட்டத்திற்கான விருது

தொழில் துறையில் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாவட்டத்திற்கான விருது

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாவட்டத்திற்கான விருது கோவை மாவட்ட தொழில் மைய பொது மேலாளார் திருமுருகன் பெற்றுள்ளதையடுத்து கோவை மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

படிக்க வேண்டும்

spot_img