அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினத்தினை முன்னிட்டு கோவை அவினாசி சாலை மேம்பாலம் அருகில் உள்ள கதர் அங்காடியில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
அருகில் கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குநர் கிரி அய்யப்பன், உதவி இயக்குநர் கைத்தறி துறை சிவக்குமார் ஆகியோர் உள்ளனர்.