fbpx
Homeபிற செய்திகள்மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய கோவை கலெக்டர்

மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய கோவை கலெக்டர்

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வால்பாறை நகராட்சி மற்றும் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் சத்துணவுப்பிரிவு கணினி உதவியாளராக பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அருகில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மகேஸ்வரி, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் செல்வன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img