கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாரயணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையாளர் சந்தீஷ், சார் ஆட்சியர் பிரியங்கா ஆகியோர் உள்ளனர்.