fbpx
Homeபிற செய்திகள்கோவை: நாடாளுமன்ற பொது தேர்தல் தொடர்பாக ஆலோசனை

கோவை: நாடாளுமன்ற பொது தேர்தல் தொடர்பாக ஆலோசனை

நாடாளுமன்ற பொது தேர்தல் 2024 நடைபெறுவது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் (கோவை) கிராந்திகுமார் பாடி, (பாலக்காடு) சித்ரா, (திருச்சூர்) கிருஷ்ணன் தேஜா ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (போதை பொருள் தடுப்பு பிரிவு) (பாலக்காடு) அப்துல் முநியூர், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (திருச்சூர்) பிரதீப் வெயில்ஸ், மாவட்ட வன அலுவலர்கள் (கோவை) ஜெயராஜ், (நெம்மாறா) பிரவீன், (பாலக்காடு) ஜோஷெப் தோமஸ் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img