Homeபிற செய்திகள்மேலூரில் பங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் புதிய கிளை திறப்பு விழா

மேலூரில் பங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் புதிய கிளை திறப்பு விழா

மதுரை, மேலூரில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. 144, அழகர் கோவில் சாலை, தரைதளத்தில் அமைந்துள்ள இதனை, அரிசி ஆலை உரிமையாளர் பி.கந்தசாமி முன்னிலையில் ஹோட்டல் டெம்பிள் சிட்டி இயக்குனர் கே.லட்சுமண குமார் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றிய போது எடுத்த படம். அருகில் வங்கியின் கோவை மண்டல மேலாளர் எஸ்.என்.பாலாஜி, கிளை மேலாளர் பி.அபிநயா மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img