fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம்

கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டத்தினை முன்னிட்டு வேளாண்மைத் துறையின் மூலம் அமைக்கப்பட்ட கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img