fbpx
Homeபிற செய்திகள்கோவை: அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

கோவை: அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/ தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் சங்கர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அருகில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, துணை ஆணையர்கள் செல்வசுரபி, சிவக்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆஷிக் அலி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img