fbpx
Homeபிற செய்திகள்காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகளை வழங்கிய கோவை கலெக்டர்

காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகளை வழங்கிய கோவை கலெக்டர்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் விரிவுபடுத்தப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், பயனாளிகளுக்கு காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img