தருமபுரி கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி விற்பனை நிலையத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி தீபாவளி – 2023 சிறப்பு தள்ளுபடி விற்பனையினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
அருகில் கோ-ஆப்டெக்ஸ் சேலம் மண்டல மேலாளர் காங்கேயவேலு, துணை மண்டல மேலாளர் சுப்ரமணியன், நெல்லிக்கனி விற்பனை நிலைய மேலாளர்கள் ரெஜினா, சுதாகர் உட்பட பலர் உள்ளனர்.