பாங்க் ஆப் பரோடாவின் கோவை மண்டல அலுவலகத்தில் நடந்த 74வது குடியரசு தின விழாவில், வங்கியின் மண்டல மேலாளர் செல்வகுமார் கொடியேற்றினார்.
இந்நிகழ்வில் யூனியன் தலைவர்கள், ஒன்றியத் தலைவர்கள், மண்டல அலுவலக மற்றும் நகரக் கிளைகளின் அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.