fbpx
Homeபிற செய்திகள்கோவை பாரத ஸ்டேட் வங்கியின் குடியரசு தின விழா

கோவை பாரத ஸ்டேட் வங்கியின் குடியரசு தின விழா

பாரத ஸ்டேட் வங்கியின் கோவை நிர்வாக அலுவலகத்தில் இன்று 74வது குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது.

இதில் வங்கியின் துணைப் பொது மேலாளர் திலீப் சிங் யாதவ் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img