fbpx
Homeபிற செய்திகள்கோவை: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமிற்கான விழிப்புணர்வு வாகனம்

கோவை: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமிற்கான விழிப்புணர்வு வாகனம்

கோவை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் டாக்டர்.கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வருகின்ற 2,12,2023 அன்று நிர்மலா மகளிர் கல்லூரியில் நடைபெறும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமிற்கான விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தொடங்கி வைத்தார்.

அருகில் மாவட்ட வேலைவாய்ப்பு துறை துணை இயக்குநர் கருணாகரன் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img