Homeபிற செய்திகள்ஆயுதப்படை போலீசாருக்கான வாராந்திர கவாத்து பயிற்சி

ஆயுதப்படை போலீசாருக்கான வாராந்திர கவாத்து பயிற்சி

கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்பேரில் ஆயுதப்படை போலீசாருக்கான வாராந்திர கவாத்து மற்றும் ஆயுதப் பயிற்சி இன்று ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img