ஊட்டியில் உள்ள புனித ஸ்டீபன்ஸ் தேவாலயத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் 176 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாவரவியல் பூங்காவை கண்டறிந்த வில்லியம் கிரஹம் மெக்ஐவரின் 148 வது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணா அவருடைய நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்
அவருடன் தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலாமேரி மற்றும் தேவாலயத்தின் போதகர் ரமேஷ் பாபு ஆகியோர் இருந்தனர்.