fbpx
Homeபிற செய்திகள்கோவை சவுரிபாளையத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர் திருவிழா

கோவை சவுரிபாளையத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர் திருவிழா

கோவை சவுரிபாளையத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர் திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி நடந்த தேர் பவனியை பங்குத்தந்தை மரிய ஜோசப், உதவி பங்கு தந்தை ஜேக்கப் தொடங்கி வைத்தபோது எடுத்த படம். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img