ஜி20 உச்சிமாநாட்டில் இந்தியா தலைமை தாங் குவதை கொண்டா டுவதற்காக, பிஎன்ஜி (PNG) ஜூவல்லர்ஸ், வசுபதி ஜூவல்லர்ஸும் இணைந்து, பிரகாசமான ‘சோக்கர்’ நெக்லஸை உருவாக்கியுள்ளனர்.
இந்த வரலாற்று சிறப் புமிக்க தருணத்தைக் குறிக்கும் வகையில், இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாக்பூரில் பிஎன்ஜி ஜூவல்லர்ஸின் புதிய ஸ்டோரின் தொடக்க விழாவில், இந்த மாஸ் டர்பீஸை வெளியிட்டார்.
மலர் வடிவங்களின் நேர்த்தியான அழகை மை யமாகக் கொண்ட 2023-ன் டிரென்ட் முன்னறிவிப்பால் ஈர்க்கப்பட்டதன் கார ணமாக உருவான இந்த மாஸ்டர்பீஸ், வாழ்க்கை மரம் மற்றும் தாமரை மலரை – பங்கேற்கும் மற்ற 19 உறுப்பினர் நாடுகளின் தேசிய மலர் களுடன அற்புதமான மதிநுட்பத்துடன் ஒருங் கிணைத்து இந்தியா வின் சின்னத்தை பிரதி பலிப்பதன் மூலம், உச்சி மாநாட்டின் தாரக மந்தி ரமான: ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்பதை மிக அழகாக வெளிப்படுத்துகிறது.
பிஎன்ஜி ஜூவல்லர்ஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக் டர் சௌரப் காட்கில் கூறியதாவது: ஜி20 உச்சிமாநாட்டின் நினைவாக அமைக்கப் பட்ட சோக்கர் நெக்லஸ், உலக நாடுகளை இணக்கமான மற்றும் நிலையான எதிர்காலத்தைநோக்கி கொண்டு செல்லும் பகிரப்பட்ட தொலைநோக் கின் கலை வடிவமாக உள்ளது.
ஹோஸ்ட் நாடாக இந்தியாவின் பங்கைக் கொண்டாடும் அதே சமயத்தில், இது G20 உச்சிமாநாட்டின் தீமின் சாரத்தை சுமக்கிறது. இந்த நெக்லஸின் வடிவமைப்பின் மகிமையானது, உலகளாவிய ஒற்றுமை மற்றும் கூட்டுப் பொறுப்பின் செய்தியைச் சொல்கிறது. இந்த அற்புதமான கலைப் படைப்பை உருவாக்க வசுபதி ஜூவல்லர்ஸுடன் கூட்டு சேர்ந்ததில் பெருமிதம் கொள்கிறோம் என் றார்.