கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் 138வது திறந்தவெளி ஓட்டம் (CROSS COUNTRY RACE) ரேஸ்கோர்ஸ் காவல்நிலையம் முன்பிருந்து தொடங்கியது. இதனை மாநகர காவல் ஆணையர் ஏ.சரவண சுந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.