fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட ஆட்சியர் சட்டப்பேரவை பொது கணக்குக்குழு ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் சட்டப்பேரவை பொது கணக்குக்குழு ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (31ம் தேதி) தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்குக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழு உறுப்பினர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ண மூர்த்தி, அப்துல்சமது,
கோ.ஐயப்பன், எஸ்.சேகர், கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர். அருகில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், சட்டப்பேரவை இணை செயலாளர் ரேவதி, துணை செயலாளர் பால சீனிவாசன், பிரிவு அலுவலர் சுப்புலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img