Homeபிற செய்திகள்அசாமில் தேவலாயம் கட்டி திறந்த கோவை சார்ச் நிர்வாகம்

அசாமில் தேவலாயம் கட்டி திறந்த கோவை சார்ச் நிர்வாகம்

கோவை, திருச்சி சாலை சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் மற்றும் Hope for India ஊழியத்தோடு இணைந்து அசாம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம், முலுதங்காவில் புதிய ஆலயம் கட்டப்பட்டது.

இதனை சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலய தலைமை ஆயர் டி.கே.ஸ்டீபன் ராஜ் எபினேசர் நேற்று பிரதிஷ்டை செய்தார். இந்நிகழ்வில் போதக சேகரக் குழு உறுப்பினர்கள் எஸ்.என்.ஜேக்கப், ஜான் சாமுவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img