இயேசுவின் அன்பின் ஊழியம் நடத்தும் கோவை பேரின்பப் பெருவிழா -2025 வெரைட்டி ஹால் ரோடு சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வரும் ஏப்ரல் 30, மே 1, 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும்.

இதில் அப்போஸ்தலர் டாக்டர் ஏ.ஜவஹர் சாமுவேல், சகோதரர் டாக்டர் டேனியல் ஜவஹர், அப்போஸ்தலர்கள் டாக்டர் ரத்னம் பால், டாக்டர் டேவிட் பிரகாசம், ஆர்.பீட்டர்சன் பால், போதகர் டாக்டர் பெக்சல் ஜேக்கப் ஆகியோர் நற்செய்தி வழங்கு உரையாற்றுகின்றனர்.
பொருளாதாரத்திலும் வாழ்விலும் முன்னேற்றம் பெற்றிட இந்த நிகழ்வில் பங்கேற்க வருகை தருமாறு இயேசுவின் அன்பின் ஊழியம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பான தகவலுக்கு 89400 89000 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.



