fbpx
Homeபிற செய்திகள்ஆர்.ஏ.என்.எம். கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா

ஆர்.ஏ.என்.எம். கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா

ஈரோடு ரங்கம்பா ளையம் டாக்டர் ஆர்.ஏ. என்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கி உரை ஆற்றினார். தாளாளர் கே.கே.பாலுசாமி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியை ஜி.சாந்தாமணி சிறப்புரையாற்றினார். தி முதலியார் எஜிகேஷனல் டிரஸ்டின், பொருளாளர் டாக்டர்.கி.விஜயகுமார், இணைச்செயலாளர் அருண்குமார் பாலுசாமி, முருகேசன், உடனடி முன்னாள் தலைவர், துணைத்தலைவர்கள் மாணிக்கம், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் நளினி வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக கல்லூரி இயக்குநர் முனைவர் பழனியப்பன் வரவேற்றார். கல்லூரிப் பேரவை துணைத்தலைவர் வி.பானுபிரியா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img