fbpx
Homeபிற செய்திகள்அனுமதியின்றி வைக்கப்பட்ட ஆவின் பூத்துகள், பெட்டி கடைகள் அகற்றம்

அனுமதியின்றி வைக்கப்பட்ட ஆவின் பூத்துகள், பெட்டி கடைகள் அகற்றம்

கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் மிகவும் தீவிரமாக அகற்றப்பட்டு வருகின்றன. இதனிடையே கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அதிகாரி பாபு தலைமையில் டைடில் பார்க் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அப்போது அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆவின் பூத்துகள், 4 பெட்டி கடைகள் போன்றவைகள் அகற்றப்பட்டன. 
மேலும் மாநகராட்சி அனுமதியின்றி கடைகளை மீண்டும் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img