பிரிட்டானியா டோஸ்டீ அதன் பல்வேறு சுவைகளுடன் ஒவ்வொரு காலைப்பொழுதையும் கொண்டாட்டமாக மாற்றி மொறுமொறுப்பான சுவையை தருகிறது.
ரஸ்க் சுவையின் நுண்ணிய உணர்வை ஏலக்காயின் சுவையோடு சேர்த்து நாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட தேவையான சக்தியை வழங்கும் பிரீமியம் பேக் ரஸ்க் வகை ஒன்றாகும். அதற்கு மாற்றான சிறப்பு மிக்க ஒன்றை விரும்பும் பிரியர்களுக்கு மல்டிகிரைன் ரஸ்க் வகை சிறப்பான தேர்வாக அமையும்.
சுவை அல்லது மொறு மொறுப்பில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாத வகையில், ஒரு தனித்துவமான சுவையை வழங்கும் வகையில், ஓட்ஸ், கோதுமை, ராகி, மற்றும் எள் விதைகள் அனுபவிக்க இது உருவாக்கப்பட்டது.
மற்றொரு வகையான கேக் ரஸ்க், மொறு மொறுப்போடு கேக்கின் மிருதுத் தன்மையை வழங்குகிறது.
இதேபோல மில்க் ஆட்டா ரஸ்க் மீதான கவனத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் நீனா குப்தா மற்றும் திரிஷா கிருஷ்ணன் இருவரும் மனதை கவரும் மாமியார் மருமகளாக தோன்றும் ஒரு புதிய பிரச்சாரத்தை பிரிட்டானியா டோஸ்டீ அறிமுகப்படுத்தியுள்ளது.



