fbpx
Homeபிற செய்திகள்முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கோவையில் இன்று நா.கார்த்திக் தலைமையில் ரத்ததான முகாம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கோவையில் இன்று நா.கார்த்திக் தலைமையில் ரத்ததான முகாம்

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட திமுக, தளபதி ரத்ததான இயக்கம் சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு ரத்ததானம் வழங்கும் முகாம் இன்று (17ம் தேதி) காலை 9 மணி முதல், மதியம் 1 மணி வரை, வரதராஜபுரம் சாய் விவாகா மகாலில் நடைபெற்றது.


முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்துக்களுடன், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) தலைமையில் நடைபெற்ற இந்த முகாமிற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். ஏராள மானோர் ரத்ததானம் செய்தனர்.


இம்முகாமில் மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி.நாச்சிமுத்து, சட்டத்துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் பி.ஆர்.அருள்மொழி, தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மறை, வர்த்தகர் அணி இணைச் செயலாளர் நா.முருகவேல், தொழிலாளர் அணி துணைச் செயலாளர் தமிழ்செல்வன், பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.மணிகண் டன், நோயல் செல்வம், ஆடிட்டர் வெ.சசிகுமார், ச.கார்த்திகேயன், சரஸ்வதி புஷ்பராஜ், பகுதிக் கழகச் செயலாளர்கள் சிங்கை மு.சிவா, எஸ்.எம்.சாமி, துரை. செந்த மிழ்ச்செல்வன், மா.நாகராஜ், இரா.சேரலாதன், கோவை லோகு, கே.எம்.ரவி, எ.எம்.கிருஷ்ணராஜ், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், நிலைக் குழுத் தலைவர்களான பணிகள் குழு சாந்தி முருகன், தீபா தளபதி, இளங்கோ, வட்டக் கழகச் செயலாளர்கள் முருகானந்தம், கி.நாராயணன், ஏ.எஸ்.நடராஜ், டவுன் பா ஆனந்த், த.சுரேஷ்குமார், தி.இளங்கோவன், வழக்கறிஞர் ப.ப.சிவகுமார், அமானுல்லா, நா.சண்முகசுந்தரம், சிங்கை அன்பு, ப.மோகன்ராஜ், எஸ்.ஜே.தாஸ், நவீன் முருகன், சுரேஷ் நாராயணன், அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள் இளைஞர் அணி இரா.தனபால், பொறியாளர் அணி நா.பாபு, விவசாய தொழிலாளர் அணி சிவராமன், தொண்டர் அணி ஆ.கண்ணன், தகவல் தொழில்நுட்ப அணி ஆர்.கே.சுரேஷ்குமார், கராத்தே அர்ஜூனன், சிறுபான்மையினர் நலக் குழு இலா.தேவசீலன், ஆதிதிராவிடர் நலக்குழு டெம்போ சிவா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சு.தனபால், மாமன்ற உறுப்பினர்கள் சுமித்ரா தீபக், அம்பிகா தனபால், அ.மரியராஜ், பிரவீண், கீதாசேரலாதன், ஆதி மகேஸ்வரி, முனியம்மாள் பாலமுருகன்,
ஷர்மிளா, பகுதிக் கழக வட்டக் கழக நிர்வாகிகள் கஸ்தூரி அருண், என்.டி.சின்னச்சாமி, மா.ரவி, சாரமேடு இஸ்மாயில், சதீஷ்குமார், திராவிட மணி, சி.எம்.வேலுமணி, சி.டி.சி.நடராஜ், அதிரடி அல்தாப், ராமகிருஷ்ணன், அணிகளின் துணைத் தலைவர்கள் துணை அமைப்பாளர்கள் லாரா பிரேம் தேவ், கோவை அருண், இப்னுமசூது, சுபாஷ், மனோஜ்குமார், பிரகாஷ், டேனிஷ், சரவணன், அமீன், தினேஷ்குமார், செந்தில் குமார், ராஜேஷ் குமார், கேபிள் சேகர், மதன் மற்றும் செயல்வீரர்கள், தொண்டர்கள், பாகமுகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், ஏராளமான ரத்த தான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img