சேலம் அதிமுக ஓபிஎஸ் அணியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமையில் சேலம் அண்ணா பார்க் மணி மண்டபத்தில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவைத் தலைவர் ஏ டி சி ராஜேந்திரன் துணை செயலாளர் கைத்தறி ஆறுமுகம் பகுதி செயலாளர் மயில் வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.