Homeபிற செய்திகள்ஆயிர வைசிய காசுக்கார செட்டியார் சமூகநல பேரவை புதிதாக தொடக்கம்

ஆயிர வைசிய காசுக்கார செட்டியார் சமூகநல பேரவை புதிதாக தொடக்கம்

பெங்களூரில் ஆயிர வைசிய காசுகார செட்டியர் சமூக நல பேரவை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

பெங்களூர் சிவி ராமன் நகரில் நடைபெற்ற இந்த பேரவை கூட்டத்தில் பெங்களூர், ஓசூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிர வைசிய காசுக்காக செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

இது புதிதாக தொடங் கப்பட்ட முதல் கூட்டம் என்பதால் அறிமுக நிகழ்ச்சியாக விழா நடத் தப்பட்டது இந்த பேரவை மூலம் ஏ. வி.கே.சி.சமூக மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் செயல்படுவது என்றும் எதிர்வரும் கூட்டங்களில் அடுத்த கட்ட நட வடிக்கைகள் மேற் கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது

இந்த பேரவையை பெங்களூரைச் சேர்ந்த தொழில் முனைவோர் சுரேஷ் ஒருங்கிணைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img