fbpx
Homeபிற செய்திகள்அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தில் நடைபெற்ற 2025ம் ஆண்டிற்கான ஊழியர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற சுமார் 60 பொறுப்பாளர்கள் பொறுப்பு ஏற்று கொண்டனர்.

இந்த நிகழ்வில் தலைவர் எம்.கபில்தேவ், பொதுச் செயலாளர் சி.ஜி.ரகு, பொருளாளர் எஸ்.பி.பாரி ஆகியோருக்கு முன்னாள் ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர்.

மேலும் தீர்மானம் நோட்டு, வரவு செலவு கணக்கு, சங்க அலுவலக கட்டிடம் ஆகியவை புதிய நிர்வாகி களிடம் ஒப்படைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img