கோவையில் அண்ணா நினைவு நாளையொட்டி தி.மு.க.சார்பில் காந்திபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்குமுன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது எடுத்த படம் .அருகில் கோவை மாநகராட்சி சுகாதார குழு முன்னாள் தலைவர் நாச்சிமுத்து, சினிமா பட அதிபரும் இயக்குனருமான ரேஸ்கோர்ஸ் ரகுநாத், பூபாலன் உள்பட கழக நிர்வாகிகள் உள்ளனர்