fbpx
Homeபிற செய்திகள்கோவை கொடிசியாவில் தொடங்கிய அக்ரி இன்டெக்ஸ் விவசாய கண்காட்சி

கோவை கொடிசியாவில் தொடங்கிய அக்ரி இன்டெக்ஸ் விவசாய கண்காட்சி

கோவை கொடிசியாவில் 23வது அக்ரி இன்டெக்ஸ் – 2025 விவசாய கண்காட்சியை கல்வியாளர் கிருஷ்ணராஜ் வாணவராயர் இன்று துவக்கி வைத்தார்.

உடன் கொடிசியா தலைவர் கார்த்திகேயன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன், டெல்லி ICAR தலைமை பண்ணை (தொழில்நுட்பம்) ADG சிங் மற்றும் கொடிசியா நிர்வாகிகள் உள்பட பலர் உள்ளனர். இக்கண்காட்சியில் வேட்டி சட்டை அணிந்த ரோபோ வரவேற்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பம்புகள் உள்பட பல்வேறு வேளாண் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

படிக்க வேண்டும்

spot_img