fbpx
Homeபிற செய்திகள்மதுரையில் மலிவு விலை நடமாடும் உணவகம்

மதுரையில் மலிவு விலை நடமாடும் உணவகம்

மதுரை நரிமேடு பகுதியில் நடமாடும் மலிவு விலை உணவகத்தை முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன் துவக்கி வைத்து பேசினார்.

அவர் பேசுகையில், மதுரை மாவட்டம் மாநகராட்சிக் குட்பட்ட நரிமேடு பி. பீகுளம், பகுதிகளில் செயல்ப டும் இந்த மலிவு விலை நடமாடும் உணவகத்தில் 3 இட்லி ஒரு டீ அனைத்தும் சேர்த்து 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது இதன் மூலம் அப்பகுதியில் வசிக்கும் ஏழை மக்கள் பசியாற உணவருந்தி தங்களுடைய அன்றாட பணிகளை சிறப்பாக செய்ய முடியும், என்றார். இந்நிகழ்வில் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு மற்றும் மதுரை முத்து உட்பட அதி முக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img