fbpx
Homeபிற செய்திகள்நீட்தேர்வில் வேளாளர் வித்யாலயா பள்ளி மாணவிகள் சாதனை

நீட்தேர்வில் வேளாளர் வித்யாலயா பள்ளி மாணவிகள் சாதனை

இந்திய அளவில் நடைபெற்ற நீட்தேர்வில் ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் 12 – ஆம் வகுப்பு மாணவிகள் நேத்ரா. ஆர் 676/720, மதுமிதா.ஜெ 667/720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவிகளை தலைவர் ஜெயக்குமார், தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், பொரு ளாளர் பி. கே. பி அருண், பள்ளியின் ஆலோசகர் சி.பாலசுப்பிரமணியம், எம்.யுவ ராஜா, முதன்மை முதல்வர் ஆர்.நல்லப்பன், முதல்வர் வி.பிரியதர்ஷினி , துணை முதல்வர் ஆர். மஞ்சுளா, மக்கள் தொடர்பு அலுவலர் எம்.கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img