உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடுக்கும் வகையில் தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தை பெருந்துறை சிப்காட் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் சாமிநாதன், உதவி பொறியாளர் ஜோதி பிரகாஷ் ஆகியோரிடம் ஈரோடு அக்னி ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் கிருஷ்ணமூர்த்தி, சின்னச்சாமி, தங்கவேலு ஆகியோர் வழங்கினர்.