fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகத்துறையின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம்

ஈரோடு பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகத்துறையின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம்

ஈரோடு பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகத்துறையின் சார்பில் “நவில்தொறும் நூல் நயம்” என்கிற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. நந்தா தொழில்நுட்ப கல்லூரியின் நூலக உதவி பேராசிரியர் முனைவர் டி. பிரகாஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லூரி தலைவர் என்.கே.கே. பெரியசாமி, செயலர் என்.கே.கே.பி. நரேன் ராஜா, முதல்வர் பி.வானதி, நூலகத்துறை தலைவர் கே. மாரப்பன்,உதவி நூலகர் முனைவர் கே. ஹேமலா, உரை ஆற்றினர்.

படிக்க வேண்டும்

spot_img