fbpx
Homeபிற செய்திகள்நகைகள், ஆடை வடிவமைப்பு விற்பனை கண்காட்சி கோவையில் தொடங்கியது

நகைகள், ஆடை வடிவமைப்பு விற்பனை கண்காட்சி கோவையில் தொடங்கியது

இந்திய தொழில் வர்த்தக சபை அமைப்பின் மகளிர் பிரிவான பிக்கி புளோ சார்பில் ஃப்ளோ கேலரியா கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா கோவை ரெசிடென்சி ஓட்டலில் இன்று (5 -ந் தேதி) தொடங்கியது. நாளை (6-ம் தேதி) வரை 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி விற்பனையில் 50 ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன.
அதில் நகைகள் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அணியும் ஆடைகள் , வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன மேற்கண்ட தகவலை கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ப்ரீத்திகா பாலாஜி தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img