தூத்துக்குடி மாணவர் களின் உயர் கல்விக் கனவை நன வாக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில், வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் கல்விக் கடன் முகாம் நடந்தது. இதனை கனிமொழி தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொறியியல், மருத்துவம், விவசாயம், கணினி அறிவியல் உள் ளிட்ட உயர் கல்வி படிப்பு களுக்கு தகுதியான மாண வர்களுக்கு ரூ.7 லட்சம் வரை பிணையின்றிக் கல்விக் கடன் பெற வழிகாட்டப்பட்டது. விண்ணப்பப் பரிசீலனை, ஆவணச் சரிபார்ப்பு, வட்டிச் சலுகைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. முகாமில் 48 தன்னார்வலர் கள் உதவினர்.
வங்கி அதிகாரிகள், அரசு அலு வலர்களும் பங்கேற்றனர்.



