Homeபிற செய்திகள்மழைநீர் தொடர்பான பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார்கள் அளிக்க வாட்ஸ்அப் எண் மூலமாகவும் புகார்கள் தெரிவிக்கலாம்

மழைநீர் தொடர்பான பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார்கள் அளிக்க வாட்ஸ்அப் எண் மூலமாகவும் புகார்கள் தெரிவிக்கலாம்

வடகிழக்கு பருவமழையோட்டி, அண்மையில் பெய்த கனமழையினால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மாநகராட்சி சார்பில், மாநகராட்சி ஆணையாளர் திரு. கட்டா ரவி தேஜா அறிவுறுத்தலின்படி, அனைத்து மண்டல அலுவலர்கள் தலைமையில் களப்பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டனர். மேலும், மழைக்காலங்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், 8190000200 என்ற கைபேசி என்னிலும், வாட்ஸ் ஆப் மூலமாகவும் புகார்கள் தெரிவிக்கலாம்.
அவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்கள் மீது மாநகராட்சி சார்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

படிக்க வேண்டும்

spot_img