fbpx
Homeபிற செய்திகள்தவெக சார்பில் 500 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

தவெக சார்பில் 500 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வி.வி.டி. சிக்னல் அருகே நடைபெற்றது.
மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமை யில் நடைபெற்ற விழாவில், மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 500 பய னாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர், வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில துணைப் பொதுச் செயலாளர் சுபத்ரா முரு கன் மற்றும் கட்சி நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img