கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கு வரவேற்பு தின விழா நடந்தது. இதில் தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா கலந்து கொண்டு பேசினார். உடன் எஸ் என் ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர், கல்லூரி முதல்வர் மற்றும் மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.




