fbpx
Homeபிற செய்திகள்நசியனூரில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா புதிய கிளை திறப்பு விழா

நசியனூரில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா புதிய கிளை திறப்பு விழா

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கோவை மண்டலத்தின் நசியனூர் கிளை திறப்பு விழா, வில்லரசம்பட்டி, 210/5, வசந்தம் நகரில் நடைபெற்றது.

இந்த புதிய கிளையை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவரும் சக்தி ப்ரூட்ஸ் நிறுவனருமான திருமூர்த்தி பழனிசாமி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றியபோது எடுத்த படம்.

அருகில் வங்கியின் மண்டல மேலாளர் எஸ்.என்.பாலாஜி, நசியனூர் ஊராட்சித் தலைவர் மற்றும் ஈரோடு டிரேடர்ஸ் யூனியன் பொருளாளர் உதயம் செல்வம், வங்கி கிளை மேலாளர் டி.பவித்ரா உள்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img