fbpx
Homeபிற செய்திகள்கோவையில் வீரர்களுக்கான பிரீமியம் கிரிக்கெட் விற்பனை மையம் திறப்பு

கோவையில் வீரர்களுக்கான பிரீமியம் கிரிக்கெட் விற்பனை மையம் திறப்பு

கோவை ஆர்.எஸ்.புரத்தில் “ ஸிங்க் “ என்றபெயரில் விளையாட்டு வீரர்களுக்கான பிரீமியம் கிரிக்கெட் விற்பனை மையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று (25ம் தேதி) நடை பெற்றது.

விழாவில் இந்திய வருமான வரித்துறை அதிகாரியும், ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு துணை இயக்குனருமான பிரபாகரன், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சந்திரமௌலி, நடிகை ஷாலினி, திரைப் பட இயக்குநர் யஷ்வந்த் கிஷோர், பவிழம் ஜுவல் லர்ஸ் இயக்குநர் லிஜோ எஸ்.சுங்கத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img