fbpx
Homeபிற செய்திகள்கோவையில் எம்பெரா அறக்கட்டளைக்கு நன்கொடையாக ஆம்புலன்ஸ் வழங்கிய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

கோவையில் எம்பெரா அறக்கட்டளைக்கு நன்கொடையாக ஆம்புலன்ஸ் வழங்கிய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கோவை மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், எம்பெரா அறக்கட்டளைக்கு வங்கியின் சமூக பொறுப்பு நிதி மூலம் ஆம்புலன்ஸ் நன்கொடையாக வழங்கப்பட்டது. அதனை வங்கியின் பொது மேலாளர் (நெட்வொர்க் – III)  சித்தபட்டுல ஹரித பூர்ணிமா வழங்கிய போது எடுத்தபடம். அருகில் கோவை மண்டல துணை பொது மேலாளர் அருண் S.L மற்றும் பிராந்திய மேலாளர்கள், முதன்மை மேலாளர்கள், அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img