ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 50-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ராஜவேல் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த் தினார். விழாவில் 9 முதுநிலை மாணவர்கள் மற்றும் 30 இளங்கலை மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌர விக்கப்பட்டது. 1075 மாணவ மாணவியர்கள் விழாவில் பட்டம் பெற்றனர்.
கல்லூரி தலைவர் ராஜமாணிக்கம் செயலாளர் K.K.பாலுசாமி முதல்வர் சங்கர சுப்பிரமணியன் இயக்குனர் வெங்கடாசலம் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடாசலம் வெள்ள கோவில் கலை மற்றும் அறி வியல் கல்லூரி முதல்வர் சரவணகுமார் கலந்து கொண்டனர்.



