fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஹெட்டிச்சின் பிரத்யேக கடை துவக்கம்

கோவையில் ஹெட்டிச்சின் பிரத்யேக கடை துவக்கம்

ஹெட்டிச் தென் இந்தியாவில் தனது அனுபவ மையங்களை வலுப்படுத்தி, கோயம்புத்தூரில் தனது பிரத்யேக கடையை தொடங்கி உள்ளது.

வாடிக்கையாளர்கள் ஸ்டோரில் நேரடியாக பொருட்களை தொடங்கி, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப சிறப்பம்சங் களை உணர்ந்து, தனிப்பட்ட அடிப்படையில் உள்துறை தீர்வுகளை தேர்வு செய்ய முடியும். இதன் மூலம் ஹெட்டிச், தென் இந்தியாவில் வாடிக்கையா ளர்களுடன் இணைந்த அனுபவத்தை மேம்படுத்தி, புதிய தருணங்களை வழங் குகிறது. ஹெக்ஸ் ஸ்டோர் வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்புகளை காண் பிப்பதற்காக மட்டு மல்ல, அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் வடிவ மைப்பு தேவைகளை கருத்தில் கொண்டு சரியான தீர்வுகளை வழங் கும் இடமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது தொழில்நுட்பம், வசதி மற்றும் கலைநயத்தின் ஒன் றாக இருந்து. வீட்டிலோ அலுவலகத்திலோ சிறந்த தனித்துவமான இடங் களை உருவாக்க விரும்பும் அனைவருக்கும் முழுமை யான வழிகாட்டுதலை அளிக்கிறது.

ஹெட்டிச் தனது நிறு வனம் சொந் தமான மற்றும் பிரான்சைஸ் கடைகளை புதுப்பித்து, தென் இந்தியாவில் தனது அனுபவ மையங்களைக் விரிவுபடுத்தி வருகிறது.

தொடக்க விழாவை குறித்து ஹெட்டிச் இந்தியா வின் விற்பனை இயக்குநர் ராகுல் தாக்கர் கூறுகையில், “கோயம் புத்தூர் பாரம்பரியம் மற்றும் உயர்தர அனுப வங்களை மதிக்கும் நகரமாகும். இங்கு எங்கள் முதல் ஹெக்ஸ் (HeX) கடையைத் தொடங்குவ தன் மூலம், நாங்கள் எங்கள் அனுபவ மையங் களை விரிவுபடுத்தி, வாடிக்கையா ளர்கள் எங்கள் பரிசு பெற்ற உபகரணங்கள் மற்றும் சாதனங்களை நேரில் அனுபவித்து, அவற்றை வாங்குவதற்கும் வாய்ப் புப் பெறுகிறோம். பாரம் பரியத் தில் வேரூன்றியிருந்தாலும் எதிர்கால வளர்ச்சியை நோக்கி நகரும் இந்த நகரில், ஹெட்டிச் ஜெர்மன் தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட உள்ள மைப்பு தீர்வுகளின் மாயா ஜாலத்தை கொண்டு வரு கிறது” என்றார். ஹெட்டிச் எக்ஸ்க்ளூ சிவ், ட்வின்ப்ரோ வென்சர்ஸ், எண் 36, 148, இ. வெங்கடசாமி சாலை, ஆர்.எஸ். புரம், கோயம்புத் தூர் என்ற முகவரியில் உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img