fbpx
Homeபிற செய்திகள்கொங்கு பாலிடெக்னிக் டிராபி 2025 விளையாட்டுப் போட்டிகள்

கொங்கு பாலிடெக்னிக் டிராபி 2025 விளையாட்டுப் போட்டிகள்

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையேயான 2 நாள் கொங்கு பாலிடெக்னிக் டிராபி 2025 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
அனைத்து போட்டிகளிலும் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு சுழற் கோப்பையும் ரொக்கபரிசும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் கொங்கு பொறியியல் கல்லூரி தாளாளர் இ. ஆர்.கே.கிருஷ்ணன், பேராசிரியர் கண்ணன், பாலிடெக்னிக் முதல்வர் மேஜர் பி.எஸ்.ராகவேந்திரன், கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் ராஜமாணிக்கம் கொங்கு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தினேஷ் குமார், கல்லூரி உடற்கல்வித்துறை இயக்குனர் பூபதி மணிகண்டன் மற்றும் உதவி இயக்குனர் தினேஷ்குமார் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img