fbpx
Homeபிற செய்திகள்மலபார் கோல்டு - டைமண்ட்ஸ் பிரம்மாண்ட ஷோரூம் தர்மபுரி நான்கு ரோட்டில் திறப்பு: எம்.பி, எம்எல்ஏ...

மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் பிரம்மாண்ட ஷோரூம் தர்மபுரி நான்கு ரோட்டில் திறப்பு: எம்.பி, எம்எல்ஏ பங்கேற்றனர்

மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் நிறுவனம் தர்மபுரியில் பிரம்மாண்ட ஷோரூமை புதிய இடத்தில் நேற்று திறந்துள்ளது.

அதிக இடவசதியுடன் தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள இந்த ஷோரூமில் புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி, நகைகளின் கலெக்சன்கள் இடம் பெற்றுள்ளன.

பிரம்மாண்ட புதிய ஷோரூமை தர்மபுரி எம்பி வக்கீல் ஆ.மணி திறந்து வைத்தார்.

இதில் தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ் வரன், மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல வணிகத் தலைவர் சபீர்அலி, மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர் நௌசாத், மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் தர்மபுரி கிளை தலைவர் மனுநாயர், மற்றும் மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள், கிளை ஊழி யர்கள் உடன் இருந்தனர்.

இந்த ஷோரூமில் கலை நயமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும். அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான மைன்’, பிரம்மாண்டமான வடிவமைப்புக்களை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட எரா’, மிகவும் பொக்கிஷமாக கருத்தப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பானஎத்தினிக்‘ நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிவமைப்புக்களில் உருவான டிவைன்’, குழந்தைகளுக்கான நகை தொகுப்பானஸ்டார் லெட்’ ஆகியவை இடம் பெற்றுள்ளன.

படிக்க வேண்டும்

spot_img