fbpx
Homeபிற செய்திகள்கோவை கொங்குநாடு மருத்துவமனையில் சுதந்திர தினவிழாவல் டாக்டர் பி.ராஜு தேசியக் கொடியோற்றினார்

கோவை கொங்குநாடு மருத்துவமனையில் சுதந்திர தினவிழாவல் டாக்டர் பி.ராஜு தேசியக் கொடியோற்றினார்

கோவை கொங்குநாடு மருத்துவமனையின் சார்பாக 79 ஆவது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் கொங்குநாடு மருத்துவமனை நிர்வாக இயக்குனரும் கொங்குநாடு நர்சிங் கல்லூரியின் தலைமை அறங்காவலரூம் ஆகிய டாக்டர் பி.ராஜு அவர் கள் கொடியேற்றி வைத்து, இந்த சுதந்திர தினத்தில் சுதந்திர தினத் திற்காக போராடிய தியாகி களை நினைவுகூர்ந்து வாழ்த்தி பேசினார். மேலும் இந்தியா வின் வளர்ச்சி பொரு ளாதாரத்திலும், விஞ்ஞானத்திலும், மருத்து வத்திலும், மற்ற பாதுகாப்புத் துறைகளிலும் உள்ள வளர்ச்சிகளை விரிவாக புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்தார்.

கொங்குநாடு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் செவிலியர்கள் அனைத்து துறை நிர்வாகிகள் அனைத்து பணியாளர்கள் சுதந்திர தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img