சேரன் கல்விக் குழுமத்தின் 29வது பட்ட மளிப்பு விழா நடைபெற்றது.
கோவை பேரூர் பகுதியில் உள்ள சேரன் கல்லூரியில் சேரன் கல்வி குழுமத்தின் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 5000 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கோவை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர் ஆர். கண்ணதாசன், கோவை வி.ஜி.எம். மருத்துவமனை சிபிஎஸ் ஆர்த்தோ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுமன், துளசி பார்மசீஸ் இந்தியா மேலாளர் ராமகிருஷ்ணன், முதல்வர், சேரன் நர்சிங் கல்லூரி முதல்வர் டாக்டர் மீனாகுமாரி, சேரன் ஃபார்மசி கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி.எஸ். தேவிகா-, சேரன் பிசியோதெரபி சிகிச்சை கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.அரூணா- ஆகியோர் கலந்து கொண்டனர்.



